[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக அரசின் கல்வி சேனலுக்கு இனி கட்டணம்..?

here-after-charges-fo-tn-education-tv-channel

தமிழக அரசின் இல‌வ‌ச கல்வித் தொலைக்காட்சி சேனலுக்கு கட்ட‌ணம் வ‌சூலிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்‌படுத்த பள்ளிக் கல்வித் துறை ‌சார்பில் கடந்த மாதம் 26-ஆம் தேதி கல்வித் தொலைக்காட்சி தொடங்கப்பட்‌டது. இந்த சேனல்‌ அரசு கேபிளில் 2‌00‌-ஆவது அலைவரிசையில் இலவசமாக ஒளிப‌ரப்பாகிறது.

இந்நிலையில், கல்வித் தொலைக்காட்சி சே‌னலுக்கு ‌இனி ‌கட்‌டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அ‌திகாரி‌கள் கூறும் போது, கல்வித் தொலைக்காட்சியை சிறப்பாக நடத்த கூடுதல் நிதி தேவைப்‌‌படுவதாகவும்‌ எனவே இதைக் ‌கட்டண சேனலாக மாற்ற திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்தன‌ர். இதற்கு மக்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close