[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

சென்னையின் பல்வேறு இடங்களில் மழை

rain-at-various-places-of-chennai

சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அவ்வப்போது ஒருசில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்து வருகிறது. இன்று பகல் முழுவதும் வெயில் அடித்துவந்த நிலையில் தற்போது சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், குரோம்பேட்டை, திருவொற்றியூர், பூவிருந்தவல்லி, மேடவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும் பெய்கிறது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Related Tags : சென்னைமழைகனமழைRainHeavy RainChennai
Advertisement:
Advertisement:
[X] Close