[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

மு.க.ஸ்டாலின் - நடிகர் விஜய் சந்திப்பு

actor-vijay-meet-m-k-stalin-in-chennai

சென்னையில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழா ஒன்றில் திமுக தலைவர் ஸ்டாலினும், நடிகர் விஜயும் சந்தித்துக்கொண்டனர்.

மு.க.செல்வியின் பேத்தியான ஓவியாவின் நிச்சயதார்த்த விழா சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதற்காக முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவ்விழாவில், ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் இந்த நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொண்டார். அப்போது, நடிகர் விஜயை திமுக தலைவர் ஸ்டாலின் கைகுலுக்கி வரவேற்றார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close