[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமனம்

tamil-nadu-bjp-leader-tamilisai-appointed-as-a-telangana-governor

தெலங்கானா மாநில ஆளுநராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவராக 2014 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தவர் தமிழிசை சவுந்தரராஜன். கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்நிலையில் அவர் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.இதனால் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

இதுபற்றி தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, ‘எதிர்பாராத நேரத்தில் இந்த பதவி எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இதில் மகிழ்ச்சி. கடும் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதை, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நிரூபித்துள்ளனர். அவர்களுக்கு ஜே.பி.நட்டாவுக்கும் நன்றி தமிழக பாஜக தலைவராக இருந்த எனக்கு அதை விட பெரிய பதவி கொடுத்துள்ளது தலைமை’ என்று  தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close