புதுக்கோட்டையில் குடிபோதையில் இருந்த ஒரு நபர் கையில் பாம்போடு மீன் சந்தைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை புதிய நகராட்சி அலுவலகம் அருகே சந்தைப்பேட்டை உள்ளது. இந்த சந்தையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று காய்கறிகள் முதல் மீன் வகைகள் என அனைத்தும் மலிவு விலையில் கிடைக்கும். இந்த சந்தைக்கு புதுக்கோட்டை சுற்றுவட்டார மக்கள் வந்து தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையான நேற்று சந்தைப்பேட்டையில் காய்கறிகளையும் மீன்களையும் வாங்க ஏராளமானோர் குவிந்திருந்தனர். அப்போது, அதேப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் குடிபோதையில் சுமார் 7 அடி நீளமுள்ள பாம்பை பிடித்துக் கொண்டு மீன் சந்தைக்கு வந்தார். அதனை அங்கிருந்தவர்களிடம் காட்டி மிரட்டி அட்டகாசம் செய்தார். பாம்பைக் கண்டு பொதுமக்கள் சிலர் அச்சமடைந்தனர். ஆனால், சிறுவர்கள் பாம்பைக் காண ஆர்வம் கொண்டு அந்த நபருடனேயே சுற்றுத் திரிந்தனர்.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்