[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

“சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை”- செங்கோட்டையன்

minister-sengottaiyan-byte-in-chennai

பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மாணவர்கள் கயிறு கட்டியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற  பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் சுற்றறிக்கை தனது கவனத்திற்கு வரவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்தார். அத்துடன் பள்ளிகளில் வழக்கமான நடைமுறைகளே தொடரும் என்றும் சாதி, மத அடிப்படையில் கயிறுகள் கட்டப்பட்டுள்ளதா என அந்தந்த பள்ளிகளே சரிபார்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அமைச்சர் தனது கருத்தில் திடீரென மாறி, பள்ளிகளில் சாதி, மத அடையாளங்களுடன் மாணவர்கள் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close