[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்: ஒத்துழைப்பு அளிக்க அனைத்துக் கட்சிகளுக்கு அரசு வேண்டுகோள்
  • BREAKING-NEWS குன்னூரில் பலத்த மழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு: மக்கள் தவிப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலில், இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச முன்னிலை

திமுக சார்பில் வரும் 10-ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்

dmk-all-party-meeting-on-august-10

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் வரும் 10-ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35A ஆகிய சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான மசோதாவும் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு சில கட்சிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ள நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close