[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஜூலை ஊதியம் தாமதம்

july-pay-delay-for-bsnl-employees

பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்கள் கடந்த ஜூலை மாதத்திற்கான ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை. 

இது குறித்து பேசிய பிஎஸ்என்எல் தலைவர் புர்வார், வரும் 5ம் தேதி ஊதியம் வழங்கப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாகவும் தெரிவித்தார். பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கடைசி வேலைநாளில் ஊதியம் வழங்கப்படுவது வழக்கம். 

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதத்திற்கான ஊதியம் இரு வாரங்களுக்கு மேல் தாமதமான நிலையில் ஜூலை மாதத்திலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் பெரும் நிதி நெருக்கடியில் உள்ளதால் ஊதியம் தருவதில் தாமதம் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close