[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரு நாள் எனக்கும் விடியும்; அன்று தங்க தொட்டிலில் தாலாட்டுவேன் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

இன்றைய முக்கியச் செய்திகள்

today-top-news

நின்ற கோலத்தில் அருள் பாலிக்கத் தொடங்கினார் அத்திவரதர். திரளான பக்தர்கள் நள்ளிரவு முதலே வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

முத்தலாக் தடை மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார், சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக ஆணை வெளியிட்டது மத்திய சட்ட அமைச்சகம்.

அரசு கேபிள் டிவி கட்டணத்தை 90 ரூபாய் வரை குறைத்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 10ஆம் தேதி முதல் 130 ரூபாய் கட்டணத்துடன் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்றும் அறிவிப்பு.

விவசாயிகளுக்கான உர மானியத்தை அதிகரிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 33 ஆக அதிகரிக்கவும் ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான ஆரம்பம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close