[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 5,8 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முறையில் தற்போதைய நடைமுறையே தொடரும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS பி.எப். வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம் - ஜெயகோபால் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 642 புள்ளிகள் சரிந்து 36,481ல் வர்த்தகம் நிறைவு
  • BREAKING-NEWS சென்னையில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

திமுகவில் உட்கட்சி பூசல் உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார் 

jayakumar-speech-about-dmk

திமுகவில் உட்கட்சி பூசல் உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். 

இந்நிலையில், வேலூர் வாணியம்பாடியில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் புதிய தலைமுறைக்கு பேட்டி கொடுத்தார். அப்போது பேசிய அவர், “திமுகவில் உட்கட்சி பூசல் உள்ளது. விரைவில் அது வெடிக்கும். வேலூர் தேர்தலில் கனிமொழி பரப்புரை செய்யாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பினார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close