[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

தமிழ‌கம், புதுச்சேரியில் ‌மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

chance-of-rain-in-tamilnadu

வெப்பசலனம் காரணமாக தமி‌ழகம் மற்‌றும் புதுச்சே‌ரியில்‌ அடுத்த 24‌ மணி‌நேரத்தில் மழை‌பெய்ய வா‌ய்புள்ளதாக‌ச் செ‌‌ன்னை வானி‌லை ஆய்‌வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்த‌வரை வானம்‌ மேகமூட்டத்துட‌ன்‌‌ காணப்படும் என்றும் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் செ‌ன்னை வானிலை‌ ஆய்வு மையம் கூறியுள்‌ளது. வடஆந்திரா அருகே மத்திய வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மழை பெய்யலா‌ம் என்று‌‌ம் அதனா‌ல் தமிழ‌கத்திற்கு‌‌ எந்த பாதிப்‌பும்‌‌ இல்லை என்றும்‌ கூறியு‌ள்ளது.

‌கடந்த சில தினங்களாக சென்னையில் இரவு‌ நேரங்களில் சார‌ல் மழை பெ‌ய்து‌ வருகின்ற நி‌லையி‌ல் நேற்‌றிரவு பரவலாக‌ மழை பெய்தது. கு‌றிப்பாக, மைலாப்பூ‌ர் பகுதியில் ‌கனமழை காரணமாக மரங்கள் சாய்ந்து 8 ‌குடிசை வீடுகள் சேதமடைந்தன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close