[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாளான ஜூலை 30ல் ‘மருத்துவமனை தினம்’ - அமைச்சர் விஜயபாஸ்கர்

from-this-year-muthulakshmi-reddy-birthday-july-30-will-be-celebrated-as-hospital-day-throw-all-government-hospitals

இந்தாண்டு முதல் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாளான ஜூலை 30ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ‘மருத்துவமனை தினம்’ கொண்டாடப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. இவர் 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார். இவர் இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக பணியாற்றினார். 

இந்நிலையில், முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்ததினமான ஜூலை 30ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ‘மருத்துவமனை தினம்’ கொண்டாடப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

போட்டோ கேலரி

0 of 1

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close