[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

இன்றைய முக்கியச் செய்திகள்..!

today-top-news-21-07-2019

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் கர்நாடக அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 8ஆயிரத்து 300 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் நவம்பர் முதல் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

லஞ்சம் வாங்கிக்கொண்டு சட்டவிரோத பார்களை நடத்த அனுமதித்த குற்றச்சாட்டில், காவல்துறை அதிகாரிகள் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாட்டு கப்பலை ஈரான் அரசு சிறைபிடித்துள்ளது. அதில் சிக்கியுள்ள 18 இந்தியர்களை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

சென்னையில் கிரிக்கெட் மட்டையால் தொழில் அதிபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக அரசு ஒப்பந்ததாரர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close