[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

''செஸ் போட்டியில் சாதிக்க விரும்பும் கோவை மாணவிக்கு உதவுங்கள்'' - தருமபுரி எம்.பி கோரிக்கை

dharmapuri-mp-senthil-kumar-requests-financial-aid-for-student

சதுரங்கப்போட்டியில் பங்கேற்கும் மாணவிக்கு நிதி உதவி வேண்டி தருமபுரி எம்பி செந்தில்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ட்விட் செய்துள்ள எம்பி செந்தில்குமார், “கோவையைச் சேர்ந்த பிரியங்கா என்ற மாணவி சதுரங்க போட்டியில் சிறந்து விளங்குகிறார். அவர் சதுரங்க போட்டியில் கிராண்ட் மாஸ்டர் வெல்லும் முனைப்பில் உள்ளார். போதிய வசதி இல்லாத காரணத்தினால் அவரால் வெளிநாடுகளுக்கு போகமுடியவில்லை. அதனால் அடுத்த 6 மாதத்துக்கான வெளிநாட்டு பயண செலவுக்காக ரூ.6 லட்சம் தேவைப்படுகிறது.

அதனால் 300 பேர் தலா ரூ.2 ஆயிரம் கொடுத்தால் உதவியாக இருக்கும். அனைவருக்கும் உதவும் வாய்ப்பு கொடுக்க வேண்டுமென்பதால் ரூ.2 ஆயிரத்துக்கும் அதிகமாக யாரும் கொடுக்க வேண்டாம்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், பணம் கொடுக்க விரும்புபவர்கள் தங்களது இமெயில் முகரியை அவருக்கு ட்வீட் செய்தால், பணம் செலுத்த வேண்டிய வங்கி எண் விவரத்தை தருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ‘பணம் அனுப்பிய பிறகு, அதற்கான ரசீதின் புகைப்படத்தை அனுப்பியதும் அவர்கள் ஸ்பான்சர்ஸ் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்’ என்றும் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

உதவி செய்ய விரும்புகின்றவர்கள் கவனத்திற்கு:-

Bank Details:

Name : K.Priyanka & K.Maruthambal

Acc no : 20222762661
Branch : Vadavalli SBI
IFSC Code : SBIN0005740

Bank : State Bank Of India

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close