[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

எம்.எல்.ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு

mla-s-area-development-fund-increased

தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை, ரூ. 3 கோடியாக உயர்த்தி முதலமைச்சர் பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று , கூட்டுறவு, பொதுப்பணித் துறை, செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் பல அறிவிப்புகளை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.

தமிழக தமிழக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி தற்போது ரூ.2.50 கோடியாக இருக்கிறது. இதை ரூ.3 கோடியாக உயர்த்த வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கோரிக்கை வைத்திருந்தனர். இதை ஏற்று, உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை, ரூ.3 கோடியாக உயர்த்தி முதலமைச்சர் பழனிசாமி இன்று அறிவித்தார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close