[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
  • BREAKING-NEWS “ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது
  • BREAKING-NEWS “ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி

இன்றைய முக்கியச் செய்திகள் 

today-head-lines

கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 15 பேர் ராஜினாமாவை ஏற்குமாறு சட்டப்பேரவைத் தலைவருக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. 

இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்ட அஞ்சல் ஊழியர் நியமன தேர்வு ரத்து என மத்திய அமைச்சர் கூறியதற்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. 

மும்பை நான்கு மாடி கட்டட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நெசவாளர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

நீட் மசோதாக்கள் 2017 ஆம் ஆண்டிலேயே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்த விசாரணை இன்று நடைபெறுகிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close