[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியார் படம் - சபாநாயகர்

ramasami-padayatchiyar-photo-will-open-in-tn-assembly

சட்டப்பேரவையில் வரும் 19-ஆம் தேதி ராமசாமி படையாச்சியார் படம் திறக்கப்படும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். அதன்படி ராமசாமி படையாச்சியார் படத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைக்கிறார்.

ஏற்கெனவே சட்டப்பேரவையில் படம் இடம்பெற்றவர்கள் விவரம்...

1.) திருவள்ளுவர்
2.) மகாத்மா காந்தி
3.) அம்பேத்கர்
4.) காயிதே மில்லத்
5.) ராஜாஜி
6.) முத்துராமலிங்க தேவர்
7.) காமராஜர்
8.) தந்தை பெரியார்
9.) அண்ணா
10.) எம்.ஜி.ஆர்
11.) ஜெயலலிதா

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close