[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரான்ஸில் இன்று நடைபெறும் ஜி7 நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
  • BREAKING-NEWS உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து
  • BREAKING-NEWS லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பெண் உள்பட இருவர் கேரளாவில் கைது

உள்ளாட்சி தேர்தல் வழக்கு.. அவகாசம் கேட்டது மாநில தேர்தல் ஆணையம்..!

local-body-election-state-ec-asks-time-in-sc

உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் 31-ஆம் தேதி வரை மாநில தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக திமுகவினர் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக மாநில தேர்தல் ஆணையம் சாப்பில், உள்ளாட்சித் தேர்தலை நடத்த அக்டோபர் 31-ஆம் தேதி வரை அவகாசம் கோரப்பட்டது. அக்டோபர் மாதம் வரை அவகாசம் கேட்டிருப்பதால் அடுத்த 3 மாதங்களுக்கு தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாது என்கிற நிலைப்பாடு தெரியவந்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close