[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33‌-ஆவது மாவட்டமாக இன்று உதயமாகிறது தென்காசி

இன்றைய முக்கியச் செய்திகள்..!

today-top-news-05-07-2019

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார். தனிநபர் வருமான வரியில் சலுகைகள் அறிவிக்கப்படுமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதான தேச துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு துரைமுருகன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுட்டனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகள், கட்டடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close