[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு.. தொடங்கிய சில நிமிடங்களிலேயே காலி..!

booking-of-deepavali-train-tickets-filled

வெளியூர் செல்லும் மக்களுக்கான தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே காலியானது.

இந்தாண்டு தீபாவளி அக்டோபர் 27-ஆம் தேதி வருகிறது. இந்நிலையில் அக்டோபர் 25-ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. ஆனால் இந்த முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே, பல முக்கிய ரயில்களில் அனைத்து டிக்கெட்டுகளும் காலியானது. குறிப்பாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, மதுரை செல்லும் அனைத்து ரயில்களிலும் டிக்கெட் காலியானது. சில முக்கிய ரயில்களில் காத்திருப்பு பட்டியலில் கூட இடம் கிடைக்கவில்லை.

அட இதையும் படிக்கலாமே... “ அவர் அமைச்சர் மகன் இல்லை”- காவல்துறை விளக்கம்

பலர் ஆன்லைனில் முயற்சித்து டிக்கெட் போட்டிருக்க, கவுண்டர்களிலும் முன்பதிவுக்கான மக்கள் கூட்டம் அலைமோதியது. சிலர் டிக்கெட் போடுவதற்காக கவுண்டர்கள் முன்பு பல மணி நேரம் காத்திருந்தனர். அவர்களுக்கும் டிக்கெட் உறுதி ஆகாமல் காத்திருப்பு பட்டியலில் கிடைத்ததால் சிறிது ஏமாற்றம் அடைந்தனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close