[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
  • BREAKING-NEWS “ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது
  • BREAKING-NEWS “ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி

இன்றைய முக்கியச் செய்திகள்..!

today-top-news-27062019

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

அமமுக கட்சியில் வாழ்த்து தெரிவிப்பதும், புகழ்ந்து பேசுவதும் மட்டுமே நடக்கிறது என தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டியுள்ளார். புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் இதனை அவர் தெரிவித்தார்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது. நியூசிலாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது.

நாட்டில் 226 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close