[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 6 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம் - ஆனந்திபென் பட்டேல் உ.பிக்கு மாற்றம்
  • BREAKING-NEWS டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார்
  • BREAKING-NEWS “கல்வியை பற்றி பேச உனக்கு என்ன தகுதி இருக்கிறது...”சூர்யா கொடுத்த பதிலடி
  • BREAKING-NEWS “மோடி அரசு சூட்கேஸ் தூக்கும் அரசு இல்லை” - நிர்மலா சீதாராமன்

இன்றைய முக்கியச் செய்திகள் சில..!

today-top-news

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் வசூலிக்கப்படும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு சிறப்பு விலக்கு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

தமிழகத்தில் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு மத்திய அரசிடம் நிதி கோரியுள்ளோம் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதனை தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை 350 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வேளாண்துறையில் சீர்திருத்தம் கொண்டுவர உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்றும் நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close