[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

நடிகர் ரஜினிகாந்த் உட்பட 5 பேருக்கு பத்மவிபூஷண் விருதுகள் அறிவிப்பு

rajinikanth-honoured-with-padma-vibhushan

நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷண் விருது, நடிகர் ரஜினிகாந்த் உட்பட 5 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திருபாய் அம்பானி, ரஜினிகாந்த், ராமோஜி ராவ், ஜக்மோகன், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகிய 5 பேருக்கு பத்மவிபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேபோல், அனுபம்கெர், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், பாடகர் உதித் நாராயணன், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா உட்பட 11 பேருக்கு பத்மபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close