[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

தனியார் பள்ளிகளில் இலவச ஒதுக்கீட்டிற்கான கட்டணம் குறைப்பு

fess-changes-in-25-free-quota-for-poor-students-in-private-schools

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25% இலவச ஒதுக்கீட்டு இடங்களுக்காக அரசு வழங்கும் நிதி குறைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை,எளிய மாணவ மாணவியர்களுக்கு 25 சதவிகித ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். அப்படி இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுகான கல்விக் கட்டணம் அரசால் வழங்கப்பட்டது. இந்நிலையில் இலவச ஒதுக்கீட்டு இடங்களுக்காக அரசு வழங்கும் நிதி குறைக்கப்பட்டுள்ளது.

Image result for Fess Changes in 25% free quota for poor students in private schools

2018ல் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, அரசால் வழங்கப்படும் ஒரு மாணவருக்கான கட்டணம் 11 ஆயிரத்து 719 ரூபாய் முதல் அதிகபட்சமாக 11 ஆயிரத்து 960 ரூபாயாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தனியார் பள்ளிகளுக்கு 25 சதவிகித இலவச இடங்களுக்கு அரசிடமிருந்து கிடைக்கும் நிதி குறைந்துள்ளது. 

Image result for Fess Changes in 25% free quota for poor students in private schools

கேந்திர வித்யாலயா பள்ளியில் ஒரு மாணவருக்கான கட்டணம் என்னவாக இருக்குமோ அந்தத் தொகை தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்தத் தொகைக் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக 25 ஆயிரத்து 385 ரூபாய் முதல் 25 ஆயிரத்து 655 ரூபாய்வரை ஒரு மாணவருக்கான அரசால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close