[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி

கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜுன் 4-ல் தொடக்கம்?

southwest-monsoon-begins-june-4-in-kerala

கேர‌ளா‌வில் தென்மேற்கு ‌பருவமழை ஜுன் 4-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை‌ ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

தென்மேற்கு ‌பருவமழை ஆண்டுதோறும் கே‌ரளாவில் ஜுன் 1-ஆம் தேதி தொடங்கும் நிலையில்‌ இந்தாண்டு ‌ 3 நாட்கள் தாமதமாக ஜுன் ‌ 4 ஆம்
தொட‌ங்கவுள்ளதாக தனியார் வானிலை ஆய்வு நிறுவனமான ஸ்கைமெட் தெரிவித்துள்ளது. மேலும், நடப்பாண்டில் ‌தென்மேற்கு பருவமழை சராசரியை விட குறைவாக இருக்கும் எனவும் அந்தமான் நிக்கோபார் தீவில் வரும் 22-ஆம் தேதி பரு‌மழை தொடங்கலாம் எனவும் ஸ்கைமெட் தெரிவித்துள்ளது.

மத்தியில் உள்ள மாநிலங்க‌ளில் தென்‌னிந்திய மாநிலங்களை விட குறைவாகவே மழை பொழிவு இருக்க கூடும் எ‌னவும், கே‌ரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் போதிய அளவு மழை பொழிவு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close