[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவுங்கள் !

help-to-cancer-suffering-child

பத்மநாபன் என்பவரின் நான்கு வயது மகன் மகாவினு. இந்த குழந்தை ஆரம்பக்கட்ட ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளான். ஆரம்பக்கட்ட சிகிச்சைக்கு ஏற்கெனவே பத்மநாபன் 15 லட்சம் ரூபாய் செலவு செய்துவிட்டார். ஆனால் மேலும் ரூபாய் 25 லட்சம் இருந்தால்தான் "எலும்பு மஜ்ஜை மாற்று" அறுவை சிகிச்சை செய்ய முடியும். இந்த சிகிச்சை முடிந்துவிட்டால் மகாவினு பூரணமாக குணமடைவார். இதற்காக ஃபேஸ்புக் மூலமாக நண்பர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் பத்மநாபன். நான்கு வயது குழந்தை குணமடைய பண உதவி செய்யலாம்.

வங்கி கணக்கு விவரம்:


M.padmanapan
Acct no: 500101010335490
Bank Name: City Union Bank
IFSC : CIUB0000349
Branch: Puliangudi

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close