[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மாற்றம்

ram-mohan-rao-appointed-as-tamil-nadu-govt-s-chief-secretary

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மாற்றப்பட்டு ராம்மோகன் ராவ் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ராம்மோகன் ராவ், கூடுதலாக லஞ்ச ஒழிப்பு ஆணையர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையராகவும் இருப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன், ‌தமிழக தொழில் மேம்பாட்டு நிறுவனமான டிட்கோவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுவதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close