[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியை விட்டு நீக்கிய மு.க.ஸ்டாலினுக்கு நயன்தாரா நன்றி
  • BREAKING-NEWS அமமுகவுக்கு குக்கர் சின்னம் கிடைக்காவிட்டால் வேறு சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிடுவோம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் பெரம்பலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் வேட்புமனு தாக்கல்
  • BREAKING-NEWS தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்
  • BREAKING-NEWS புல்வாமா பயங்கரவாதிகள் பயன்படுத்தியது 'விர்ச்சுவல் சிம் கார்டு'-தீவிரமடையும் விசாரணை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.67 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

ட்விட்டரில் ட்ரெண்டான GoBackRahul

gobackrahul-trending-in-twitter

தேர்தல் பரப்புரைக்காக ராகுல்காந்தி இன்று தமிழகம் வரும் நிலையில் #GoBackRahul என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் இன்று நாகர்கோவிலில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் நடைபெறும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

இந்நிலையில் ராகுல்காந்தியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackRahul என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. ட்விட்டரில் இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் #GoBackRahul முதலிடத்தில் உள்ளது. இதுதவிர #GoBackPappu ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது.

முன்னதாக பிரதமர் மோடி தமிழகம் வரும்போது அதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. அப்போது #GoBackModi ட்ரெண்டான நிலையில் தற்போது #GoBackRahul ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close