[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
  • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
  • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் தர விருப்பம் இல்லாத விவசாயிகளை துன்புறுத்தக்கூடாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS கேரளாவில் கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிஷப் பிராங்கோ பணியிடை நீக்கம் - வாடிகன் நிர்வாகம்
  • BREAKING-NEWS மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதிகளுக்கு நாளை அரசு பொது விடுமுறை - புதுச்சேரி அரசு
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிப்பு

சென்னை தீவுத்திடலில் மரப்பாலம் சரிந்து விபத்து: கூவத்தில் விழுந்து 6 பேர் காயம்

chennai-island-bridge-broken-6-injured

சென்னை தீவுத்திடலில் நடைபெறும் புத்தகக் காட்சிக்காக கூவம் ஆற்றின் மீது அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மரப்பாலம் திடீரென சரிந்ததால், பிங்கத்தானில் பங்கேற்‌ற 6 பேர் ஆற்றில் விழுந்தனர். அவர்களுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டது.

ஒரே நேரத்தில் முன்னூறுக்கும் மேற்பட்டோர் ஓடியதால், எடை தாங்காமல் தற்காலிக பாலம் சரிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்காலிக பாலம் சரிந்தவுடனே, அப்பாதை மூடப்பட்டதால், மாற்றுப்பாதையில் பிங்கத்தான் நடைபெற்றது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close