[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக திமுக அறிவித்துள்ள போராட்டம் ஒரு கபட நாடகம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
  • BREAKING-NEWS ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத்தில் இருந்து 53 உறுப்பினர்களை நீக்கிய நடைமுறை சரியே - சென்னை உயர்நீதிமன்றம்

திருவாரூரில் தேசிய பாரம்பரிய நெல் திருவிழா

seed-festeval-in-tiruvarur

திருவாரூர் மாவட்டம் ஆதிரெங்கம் பகுதியில் தேசிய பாரம்பரிய நெல் திருவிழா தொடங்கியுள்ளது.

பாரம்பரிய நெல் விதைகளைப் பயன்படுத்தி இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழா இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கேர‌ளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தேசிய பாரம்பரிய நெல் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.

இவ்விழாவில் மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா உள்ளிட்ட 186 பாரம்பரிய நெல் வகைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. பாரம்பரிய நெல் வகைகளைப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து கருத்தரங்குகள் நடைபெற இருக்கின்றன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close