தள்ளுவண்டி கடையை காவல்துறையினர் அடித்து சேதப்படுத்தியதாக கல்லூரி மாணவர் ஒருவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னை பெரியமேடு பகுதியைச் சேர்ந்த அப்தூர் ரகுமான் தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியில் பகுதி நேரமாக தள்ளுவண்டி கடை வைத்திருந்த இவர், உணவுப் பொருட்களை விற்பனை செய்து வந்தார். கடந்த 8ஆம் தேதி வியாபாரம் முடிந்தபின் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ரகுமானின் தள்ளுவண்டியை, அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.
அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆராய்ந்தபோது, அதில் காவல்துறை சீருடை அணிந்த சிலர் வாகனத்தை சேதப்படுத்தும் காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த அப்தூர் ரகுமான், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.
ராஜ் தாக்கரே கட்சி எச்சரிக்கை: பாக். பாடகர்கள் பாடிய பாடலை நீக்கியது டி- சீரிஸ்!
சட்டப்பேரவை தேர்தலே இலக்கு; நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை: நடிகர் ரஜினிகாந்த்
வந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது ஏன்? ரயில்வே அமைச்சகம் விளக்கம்
சர்ச்சை கருத்து: டி.வி நிகழ்ச்சியில் இருந்து சித்து நீக்கம்
காஷ்மீரில் மீண்டும் வெடிகுண்டு தாக்குதல்: ராணுவ மேஜர் மரணம்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !