[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

பிரதமர் மோடிக்கு வெள்ளி தேங்காய் நினைவுப் பரிசு..!

silver-coconut-prize-to-pm-modi

திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு விவசாயிகள் சார்பில் வெள்ளி தேங்காய் பரிசாக வழங்கப்பட்டது.

திருப்பூரில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, சென்னை டிஎம்எஸ்- வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ வழித் திட்டத்தை தொடங்கி வைத்தார். அத்துடன் பல நலத்திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். இதனையடுத்து பெருமாநல்லூரில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அவர் பேசும்போது, கடல் முதல் வானம் வரை ஊழல் செய்தவர்கள் முந்தைய காங்கிரஸ் கட்சியினர் என குற்றம்சாட்டினார்.

முன்னதாக இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு விவசாயிகள் சார்பில் வெள்ளி தேங்காய் நினைவுப் பரிசாக பரிசாக வழங்கப்பட்டது.  அதனை பிரதமர் அன்புடன் பெற்றுக்கொண்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close