[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவு: கடலுக்குச் செல்ல ‌மீனவர்கள் ஆயத்தம்

fishing-ban-ends-today-in-tamil-nadu

தமிழகத்தில் மீன்பிடித்தடைக் காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைவதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயத்தமாகியுள்ளனர். கடந்த ஏப்ரல் 15-ம் தேதி முதல், மீன் இனப்பெருக்க காலத்தையொட்டி மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது.

இந்நிலையில்,‌ அந்த தடைக்காலம் இன்றுடன் முடிவுக்கு வருவதால் மீனவர்கள் படகுகளை புதுப்பித்தும், இயந்திரங்களை பழுதுநீக்கியும் கடலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

‌இலங்கை கடற்படையினர் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களோ என்ற அச்சத்துடன் தாங்கள் கடலுக்கு செல்வதாகவும், தங்களின் அச்சத்தை போக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாகை, ராமநாதபுரம், உள்ளிட்ட கடலோர பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close