[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருநங்கைகள் ! 

transgender-create-the-awareness-about-road-safety

திருப்பூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஹெல்மட், சீட் பெல்ட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநங்கைகள்.

திருப்பூர் ரோட்டரி மெட்டல் டவுன் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல் சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. திருப்பூர் புஷ்பா தியேட்டர் சாலை முன் நடைபெற்ற இந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல் முதலாக திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட திருநங்கைகள், வாகன ஓட்டிகள் இரு சக்கர வாகனத்தை ஹெல்மட் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும், அதே போல் கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிந்து காரை ஓட்ட வேண்டும், என அறிவுரை வழங்கினர். மேலும் ஹெல்மட் அணிந்தும்  - சீட் பெல்ட் அணிந்தும் வாகனம் ஓட்ட வேண்டும் என திருநங்கைகள் தத்ரூபமாக நடித்தும் காட்டினர்.

இந்த நிகழ்வில் மாநகர காவல்ஆணையர் மனோகரன், மாநகர துணை காவல்ஆணையர் உமா, ரோட்டரி கிளப் நிர்வாகிகள், திருநங்கைகள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனிடையே விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்ட திருநங்கைகள், பாதுகாப்பான பயணம் குறித்து நடனம் மற்றும் பாடல் மூலம் நடித்து காட்டியது வாகன ஓட்டிகளை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது குறிபிடத்தக்கது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close