[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது 7 பேர் உயிரிழப்பு

accident-while-new-year-celebrations-in-chennai

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

புத்தாண்டையொட்டி, சென்னை மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவில் திரண்டிருந்தவர்கள் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

Image result for புத்தாண்டு கொண்டாட்டம் 2019

இதனிடையே, சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடந்த பல்வேறு விபத்துகளில் 7 பேர் பலியாகியுள்ளனர். 50-க்கும் மேற்பட் டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close