[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிகில் திரைப்பட வெளியீட்டிற்கு தடை கோரிய வழக்கு. இன்று உத்தரவு பிறப்பிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

விழுப்புரத்தில் துப்பாக்கிச்சூடு : படுகாயமடைந்த மாட்டிற்கு தீவிர சிகிச்சை

a-gun-fire-against-cattle-workers-in-villupuram

விழுப்புரம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் மீது அடையாளம் தெரிய நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில்  படுகாயமடைந்த மாட்டிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

Image result for A gun fire Against Cattle workers in Villupuram

விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே ஏரியில் மணல் அள்ளிக்கொண்டிருந்த மாட்டுவண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீரமூர் ஏரியில் மாட்டு வண்டி தொழிலாளர்கள் மணல் அள்ளிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் திடீரென ‌அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது. இதில் குண்டு பாய்ந்து மாடு படுகாயம் அடைந்தது. இதனையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்களை கண்டுபிடிக்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாட்டு வண்டி தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close