[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

மதுரை, விருதுநகர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை

heavy-rain-lashe-parts-of-tamil-nadu

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை பெய்த கன மழை வெப்பத்தின் தாக்கத்தை பெரிதும் தணித்தது. இப்பகுதியில் கருகிக் கொண்டிருந்த சோளப்பயிர்கள் நன்றாக வளர்ந்து மாடுகளுக்கு தீவனமாகும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது. சென்னகாரம்பட்டியில் ஆலங்கட்டி மழை பெய்தது.‌ கரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள தாந்தோன்றிமலை, காந்திகிராமம், வெங்கமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. மழை காரணமாக ஏரல் பகுதியில் ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்தன,

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close