[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

aiadmk-announces-candidates-for-rajya-sabha-elections

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஆர்.வைத்திலிங்கம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் எஸ்.ஆர்.பாசுப்பிரமணியன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் தான் அதிமுக-வில் இணைந்திருந்தார். ஒரத்தநாடு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கத்திற்கு தற்போது எம்.பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது மாநிலங்ளவை எம்.பி.யாக உள்ள நவநீதிகிருஷ்ணன் மீண்டும் போட்டியிட உள்ளார். விஜயகுமார் கன்னியாகுமரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளராக உள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close