[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

நாம் தமிழர் கட்சியால் என்ன செய்ய முடியும் ? - சீமான் ஆவேச பதில்

naam-tamilar-party-co-ordinate-seeman-interview-in-agni-paritchai

பட்டினி கிடந்த இறந்ததால் கட்டையில் எரிக்கப்படாமல், மின்சாரத்தில் எரிக்கப்படுவதாக காண்பிக்கப்படுவதே வளர்ச்சியாக
உள்ளதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறையின் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றார். அப்போது கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
“ஏற்கனவே தமிழக அரசியலில் (அதிமுக, திமுக) இருக்கும் கட்சிகளோடு கூட்டணி வைத்தால் அது மாற்றமாக இல்லாமல்,
ஏமாற்றமாக ஆகிவிடும். பட்டினி கிடந்து இறந்தால் கட்டையில் எரிக்கப்படாமல், மின்சாரத்தில் எரிக்கப்படுவது தான் இங்கு
காண்பிக்கபடும் வளர்ச்சி” என்று கூறினார். இதற்கிடையே 2% வாக்கை வைத்துக்கொண்டு நாம் தமிழர் என்ன செய்ய முடியும்?
என்ற கேள்வி சீமானிடம் எழுப்பப்பட்டது. இதுபோன்று புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகை செல்வன் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு சீமான் பதிலளித்துள்ளார். இன்றிரவு 9 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அக்னிப் பரீட்சை நிகழ்ச்சில் அதைக் காணலாம்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close