[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

தாய் கண்டித்ததால் மகன் தற்கொலை 

a-boy-has-committed-suicide-for-his-mother-scolding

சென்னையில் தனது மகன் ஒரு பெண்ணை காதலிப்பது குறித்து தாய் கண்டித்ததால் மகன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்து கொண்டுள்ளார்.

சென்னை வேளச்சேரியில் உள்ள லட்சுமி சூப்பர் மார்கெட்டில் வேலை பார்த்து வருபவர் இசக்கிராஜா(22). இசக்கிராஜாவுக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின் இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் அந்த பெண்ணை காதலிக்கும் விவரம் இசக்கிராஜாவின் தாய்க்கு தெரியவந்தது. இதனையடுத்து இசக்கிராஜாவை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த அவர் மனமுடைந்து இருந்தார். 

Image result for suicide

இந்த சூழலில் வழக்கம்போல் இசக்கிராஜா தான் வேலை பார்க்கும் லட்சுமி சூப்பர் மார்கெட்டில் யாரும் எதிர்பாராமல் இருக்கும் நேரத்தில் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் இசக்கிராஜா சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தற்கொலை முயற்ச்சி சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மேலும் வேளச்சேரி போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close