[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

சென்னையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது

dmk-secretary-meeting-begins-in-chennai

சென்னையில் தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தற்போது சட்டப்பேரவைக்கு தேர்வாகியுள்ள திமுக-வின் 89 எம்எல்ஏ-க்கள் மற்றும் தி.மு.க., செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாமல் போனது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close