[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

கஜா புயல் தாக்கம் - வேதாரண்யம் பகுதியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு

petrol-and-diesel-shortage-in-gaja-cyclone-affected-areas-in-vedaranyam

நாகை மாவட்டம் வேதாரண்யம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 

கஜா புயல் காரணமாக வேதாரண்யம் பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த பெட்ரோல் பங்குகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வேதாரண்யம் அருகேயுள்ள தோப்புத்துறை பகுதியில் காணப்படும் பெட்ரோல் பங்க் மட்டும் இயங்கி வருகிறது. 

இதனையடுத்து அங்கு குவிந்த வாகன ஓட்டிகள் நீண்ட வரிசையில் காத்துநின்று பெட்ரோல், டீசல் வாங்கிச் செல்கின்றனர். சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்து பெட்ரோல், டீசலை வாங்கிச்செல்வதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். இதே போல் திருத்துறைப்பூண்டியிலும் தட்டுப்பாடு நிலவுவதால் பெட்ரோல் கிடைக்கும் பங்குகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close