[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்

fishermen-should-not-go-to-sea-today

மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் நிலை உள்ளதாகவும், இலங்கை மற்றும் குமரி கடல்பகுதியில் அது கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலத்த காற்று வீசும் நிலையில், அப்போது வடகிழக்கு‌ பருவமழை வலுப்பெறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

‌என‌வே மன்ன‌ர் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிக்கு மீனவர்கள்‌ செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றுள்ள மீனவர்கள் நவம்பர் 8-ஆம் தேதிக்குள் கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேலையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close