[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 50பேர் உயிரிழந்ததாக தகவல்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம்போர்டு ஆலோசனை
  • BREAKING-NEWS சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை
  • BREAKING-NEWS சபரிமலை 18ஆம் படியின் கீழ் அர்ச்சகர்கள் தர்ணா

மணமான பெண்ணை காதலனுடன் அனுப்பிய உதவி ஆய்வாளர்  

complaint-raised-on-erwadi-police-si-who-sent-a-married-woman-with-a-boyfriend

திருமணமான பெண்ணை விசாரணை ஏதுமின்றி காதலனுடன் அனுப்பி வைத்ததாக ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

ஏர்வாடியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணமாகி 2ஆண்டுகள் ஆன நிலையில், அவரது கணவர் மீன்பிடித் தொழில் செய்வதற்காக சவுதி அரேபியா சென்றுள்ளார். இதனிடையே அந்தப் பெண்ணுக்கு வேறு ஒரு இளைஞருடன் காதல் இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், சில தினங்களுக்கு முன் காணாமல்போனார். 

இதுகுறித்த புகாரின்பேரில் பெண்ணை கண்டறிந்து காவல்நிலையத்திற்கு அழைத்துவந்த உதவி ஆய்வாளர் சரவணன், விசாரணை ஏதுமின்றி காதலனுடன் அனுப்பி வைத்ததாக அவரது கணவர் வீட்டார் குற்றம்சாட்டியுள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close