[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சென்னையில் தெரு நாயை அடித்துக் கொன்ற மூவர் கைது

the-police-arrested-three-people-who-were-beaten-the-dog

சென்னை அண்ணாநகரில் குடியிருப்புக்குள் நுழைந்த நாயை, அடித்து கொன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணாநகர் மேற்கு ஜீவன்பீமா நகரைச் சேர்ந்த கல்லூ‌ரி மாணவர் ஜெயந்த் என்பவர், ஜெ.ஜெ.நகர்‌ காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தங்கள் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்த தெருநாய் ஒன்றை, குடியிரு‌ப்பு பகுதியின் அசோசியேஷன் சேர்மன் சுந்தர்ராஜ், செக்யூரிட்டிகள் மூர்த்‌தி‌‌, செந்தில் ஆகியோர் கொடூரமாக தாக்கியதில் அந்நாய் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், சம்மந்தப்பட்ட மூவரையும் கைது செய்தனர்.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close