[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை

டெல்லி சென்றார் முதல்வர் பழனிசாமி : பிரதமருடன் நாளை சந்திப்பு

cm-palanisamy-went-to-delhi-meet-pm-modi-on-tomorrow

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே முதலமைச்சர் பழனிசாமி டெல்லி சென்றுள்ளார்.

தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இன்று இரவு தங்கும் அவர், நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச உள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் குறித்து பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்த இருப்பதாக அண்மையில் முதலமைச்சர் கூறியிருந்தார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், வழங்கப்பட வேண்டிய நிதிகள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தலாம் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஆளுநருடன் ஆலோசனை நடத்திய நிலையில், தற்போது பிரதமரை முதலமைச்சர் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close