[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

சென்னை மாநகர பேருந்துகளில் மாதாந்திர சீசன் கட்டணம் உயர்வா..? அதிகாரிகள் விளக்கம்

monthly-season-pass-ticket-rate-increased-in-chennai-bus

சென்னை மாநகர பேருந்தின் மாதாந்திர சீசன் கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கை எதுவும் தற்போது இல்லை என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் மாதாந்திர பயண அட்டை 1000 ரூபாய்க்கு தற்போது வழங்கப்படுகிறது. இந்த கட்டணம் உயர இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் கட்டண உயர்வு தகவல் உண்மை இல்லை என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டணம் உயர்த்துவது என்பது அரசின் கொள்கை ரீதியிலான முடிவு என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Read Also -> நடைபயிற்சி சென்ற முதியவர் கடத்தல் - உளவுத்துறைபோல் நடித்து நகை பறிப்பு 

பயணிகளை கவர குறைந்தபட்ச கட்டணம் 5 ரூபாய் என்று பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்த நிலையில், மாதாந்திர கட்டண உயர்வு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close