[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு

complaint-filed-on-h-raja

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் திமுக எம்.பி கனிமொழி ஆகியோரை அவதூறாக விமர்சித்ததாக பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் குறித்து கடந்த ஏப்ரம் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹெச்.ராஜா கடுமையாக விமர்ச்சித்திருந்தார். இதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.

இதனிடையே ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை கருமத்தம்பட்டி காவல்நிலையத்தில் வேலுச்சாமி என்பவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஹெச்.ராஜா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close