[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

திமுகவின் முதன்மை செயலாளராக டி.ஆர்.பாலு தேர்வு

tr-balu-selected-dmk-primary-excutive

திமுகவின் முதன்மை செயலாளராக இருந்த துரைமுருகன், பொருளாளராக பதவியேற்றதால் அந்த பதவி முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு கூடிய திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதே திமுகவின் பொருளாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு முன்னர் துரைமுருகன் வகித்த பதவி திமுகவின் முதன்மைச் செயலாளர். தற்போது அந்த பதவிதான் டி.ஆர்.பாலுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக சட்டவிதி 17 பிரிவி : 3ன் படி டி.ஆர்.பாலு முதன்மை செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

Read Also -> எட்டுவழிச்சாலை - நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிக நிறுத்தம்

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close