[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று கொடியேற்றம்

velankanni-church-functions-today

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய‌மாதா பேராலய ஆண்டுப் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதற்காக, வெளிமாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் வேளாங்கண்ணியில் குவிந்தவண்ணம் உள்ளனர்‌.

திருவிழாவையொட்டி நாகை மாவட்டம் மற்றும் பேராலய நிர்வாகம் சார்பிலும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துக‌ள் இயக்கப்படுகின்றன. பாதுகாப்பு பணியில் 1, 200 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பேராலயம், பேருந்துநிலையம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் 53 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close